வெற்றியைக் கொண்டாடிய “ப்ளூ ஸ்டார்” படக்குழு!

 வெற்றியைக் கொண்டாடிய “ப்ளூ ஸ்டார்” படக்குழு!

S.ஜெயக்குமார் இயக்கத்தில் தமிழ் பிரபா எழுத்து மற்றும் வசனத்தில் அசோக் செல்வன், சாந்தணு நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ப்ளூ ஸ்டார்.

படம் வெளியானது முதல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தினை நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

 

Related post