Tags : dance

News Tamil News

வைரலாகும் அஜித்தின் நடனமாடும் வீடியோ

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த சமயத்தில் புதுவருட கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார் நடிகர் அஜித். இந்நிலையில், நடிகர் அஜித் அங்கு ரசிகை ஒருவருடன் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், போட் ஒன்றில் சென்ற வீடியோவும் வைரலாகி வருகிறது. துபாயில் இருக்கும் அஜித், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை, இரங்கல் கடிதமும் வெளியிடவில்லை என ரசிகர்கள் பலரும் அவரை சாடி வருகின்றனர்.  Read More

News Tamil News

கருகரு கருப்பாயி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “லியோ”

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் “லியோ”. இப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார் ஜனனி. இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஜனனி. லியோ படத்தில் விஜய் பழைய பாடலான கரு கரு கருப்பாயி என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். தற்போது அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாடலுக்கு நடிகை ஜனனி குத்தாட்டம் […]Read More