வைரலாகும் அஜித்தின் நடனமாடும் வீடியோ

 வைரலாகும் அஜித்தின் நடனமாடும் வீடியோ

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த சமயத்தில் புதுவருட கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார் நடிகர் அஜித்.

இந்நிலையில், நடிகர் அஜித் அங்கு ரசிகை ஒருவருடன் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், போட் ஒன்றில் சென்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.

துபாயில் இருக்கும் அஜித், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை, இரங்கல் கடிதமும் வெளியிடவில்லை என ரசிகர்கள் பலரும் அவரை சாடி வருகின்றனர்.

 

Related post