கருகரு கருப்பாயி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “லியோ” நடிகை!

 கருகரு கருப்பாயி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “லியோ” நடிகை!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் “லியோ”. இப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார் ஜனனி.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஜனனி.

லியோ படத்தில் விஜய் பழைய பாடலான கரு கரு கருப்பாயி என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். தற்போது அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த பாடலுக்கு நடிகை ஜனனி குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்தும் பாராட்டியும் வருகின்றனர்.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by janany (@janany_kj)

Related post