Tags : Daniel Balaji

News Tamil News

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலமானார்

காக்க காக்க,வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமாகியுள்ளார். திருவான்மையூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் காலையில் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரபல […]Read More

Reviews

அரியவன் திரைவிமர்சனம்

இஷான், ப்ரணாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், சுப்பிரமணி, நிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் MGP மாஸ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் “அரியவன்”. மித்ரன் ஆர் ஜவகர் இப்படத்தை இயக்கியுள்ளார். கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எதை பேசுகிறது இப்படம்? பெண்களுக்கு எதிராக நாடாகும் பாலியல் குற்றங்களையும், தவறான நபரை காதலிப்பதால் மூலம் பெண்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதையும் அதற்கான தீர்வையும் மக்களுக்கு எளிதாக […]Read More