Tags : dasara

News Tamil News

100 கோடியை நெருங்கும் தசரா!

தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நானி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “தசரா”. கடந்த 30ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து மக்களும் ஆதரவு கொடுக்க, பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டு இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இன்னுஜ்ம் ஓரிரு நாட்கள் 100 கோடி பாக்ஸ் […]Read More

News Tamil News

130 பேருக்கு தங்கக்காசு… கீர்த்தி சுரேஷின் பறந்த

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மிகப் பெரும் பொருட்செலவில் நானி ஹீரோவாக நடித்து உருவாகி வரும் தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதன் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அப்போது அங்கு பணியாற்றிய சுமார் […]Read More