விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, ஹைதரபாத், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், கோட் படத்தில் மகேந்திர சிங் தோனி நடிப்பதாக செய்திகள் உலா வந்தது. சிலர் அதை மறுத்த நிலையில், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற தகவலும் பரவ தொடங்கியுள்ளது. தோனி மட்டுமல்லாமல் கூடவே ரெய்னாவும் தோன்ற அதிக வாய்ப்பிருப்பதாகவும் தற்போது […]Read More
Tags : dhoni
தோனியின் மனைவியான சாக்ஷி தோனி, “தோனி எண்டர்டெய்மெண்ட்” என்ற சினிமா நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது “எல் ஜி எம்” என்ற திரைப்படம். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெறவிருக்கிறது. அதற்காக தோனி மற்றும் சாக்ஷி தோனி இருவரும் சென்னை வந்துள்ளனர்.Read More