”எல் ஜி எம்” படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிடுகிறார் தோனி!

 ”எல் ஜி எம்” படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிடுகிறார் தோனி!

தோனியின் மனைவியான சாக்‌ஷி தோனி, “தோனி எண்டர்டெய்மெண்ட்” என்ற சினிமா நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது “எல் ஜி எம்” என்ற திரைப்படம். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெறவிருக்கிறது.

அதற்காக தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இருவரும் சென்னை வந்துள்ளனர்.

Related post