Tags : direction

News Tamil News

இயக்கத்தில் மூன்றாவது படம்; தொடங்கிய தனுஷ்!

தனுஷ் தற்போது தனது 50வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம், அவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமாகும். இதற்கு முன் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். தனுஷின் 50வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 50வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், அடுத்தகட்டமாக உடனே தனது மூன்றாவது படத்தினை இயக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். இப்படத்தில் தனது சகோதரியின் மகனான சரவண்குமாரை ஹீரோவாக களமிறக்கவிருக்கிறார். ஹீரோயினாக அனிகா சுரேந்திரன் நடிக்கவிருக்கிறார். மேலும், சரத்குமார் […]Read More

News Tamil News

வெப் தொடரை இயக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உட்பட இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இவர் அடுத்தபடியாக வெப் தொடர் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தொடரில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More