Tags : Doctorate

News Tamil News

வடிவேலுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான […]Read More

News Tamil News

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்… வாழ்த்தும்

தமிழ் சினிமா உலகில் இசைக்கென்று தனி முத்திரை பதித்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் இவரது சாதனை அசாத்தியமானது. 1997 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது பயணம் இதுவரை 150 படங்களை தாண்டி சினிமா உலகில் முத்திரை பதித்து வருகிறார். தற்போதி விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், சத்தியபாமா கல்லூரியின் 31வது […]Read More