Tags : education

News Tamil News

234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம்; இன்று திறப்பு!

நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி பல சேவைகளை தனது மன்றத்தின் வாயிலாக செய்து வருகிறார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மன்ற நிர்வாகிகளை அழைத்து இரவு நேர பயிலகம் ஒன்றை துவங்க மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இருக்கும் 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு சுமார் 4 பயிலகம் என ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. இன்று முதல் இந்த பயிலகம் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரவு நேர பயிலகம் மக்கள் மத்தியில் பெரும் […]Read More

News Tamil News

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் … மாணவர்களிடம்

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசிய முக்கியமானவைகள் இதோ! நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே, என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது. உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருகிறது; மனசுக்கு பொறுப்பு வந்ததாக உணர்கிறேன். ” When Wealth is lost.. Nothing is Lost.. When Health is lost.. Something is Lost.. When the […]Read More