நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் … மாணவர்களிடம் அரசியல் பேசிய விஜய்

 நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் … மாணவர்களிடம் அரசியல் பேசிய விஜய்

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசிய முக்கியமானவைகள் இதோ!

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே,

என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது.

உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருகிறது; மனசுக்கு பொறுப்பு வந்ததாக உணர்கிறேன்.

” When Wealth is lost.. Nothing is Lost..
When Health is lost.. Something is Lost..
When the Character is lost.. Everything is lost..”

குணத்தை இழக்கிறீர்கள் என்றால் அனைத்தையும் இழக்கிறீர்கள் என்று அர்த்தம்”

குணம், சிந்தனை திறன் முக்கியம்.

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட வேண்டாமென உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிங்க, தெரிஞ்சுக்கங்க;

நீங்க தான் நாளைய வாக்காளர்கள்….

காசு வாங்கீட்டு ஓட்டு போடாதீர்கள்

ஜாலியாக இருங்கள்; நம் வாழ்க்கை நம் கையில் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்

நல்ல தலைவரே நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் நம்ம விரலை வைத்து நமக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம

காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க…
காசு இருந்த புடுங்கிக்கிடுவானிங்க…
ஆனா படிப்ப மட்டும் எடுக்கவே முடியாது..!’’ என்னை மிகவும் பாதித்த ஒரு வசனம்.”

யாருக்கும் Advice பண்ண விரும்பவில்லை. என்று கூறினார் விஜய்.

 

Related post