Tags : fight club

News Tamil News

ஏ தரச் சான்றிதழுடன் வெளிவரும் “ஃபைட் க்ளப்”

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் உறியடி பிரபலம் விஜய் நடிக்கும் படம் தான் “ஃபைட் க்ளப்”. வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடியதாக சென்சார் வாங்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

இணையத்தை கலக்கும் “ஃபைட் கிளப்” டீசர்

அறிமுக இயக்குனரும் இயக்குனர் விஜய் குமாரின் உதவியாளரான அப்பாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இப்படத்தில் ஹீரோவாக விஜய் குமார் நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படைப்பாக இதனை தயாரித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் டீசர் 4 தினங்களுக்கு முன் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு ஹிட் அடித்து வருகிறது. மேலும், […]Read More