ஏ தரச் சான்றிதழுடன் வெளிவரும் “ஃபைட் க்ளப்”

 ஏ தரச் சான்றிதழுடன் வெளிவரும் “ஃபைட் க்ளப்”

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் உறியடி பிரபலம் விஜய் நடிக்கும் படம் தான் “ஃபைட் க்ளப்”.

வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடியதாக சென்சார் வாங்கப்பட்டுள்ளது.

 

Related post