Tags : fighter

News Tamil News

கோடிகளை குவித்து வரும் ஃபைட்டர்

கிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் ஃபைட்டர். படம் வெளியான முதல் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், அதிகப்படியான திரையரங்குகளும் இப்படத்திற்கு கிடைத்தது. பல மொழிகளில் இப்படம் வெளியானது. முதல் நாள் 36 கோடியில் தனது வசூலை ஆரம்பித்த ஃபைட்டர் படம் அடுத்தடுத்த நாட்களில் தனது பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரி எடுத்தது. படம் வெளியாகி பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 275 கோடி வசூலை வாரி எடுத்திருக்கிறது. […]Read More

News Tamil News

பாதயாத்திரையாக திருப்பதி மலை ஏறிய தீபிகா படுகோன்

பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது ஃபைட்டர். இதில் ஹீரோவாக கிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். போர் விமான பைலட்டின் கதையாக உருவாகியுள்ள இப்படம், மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம், வெற்றி பெற வேண்டி நடிகை தீபிகா படுகோன், திருப்பதி அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக நடந்தே கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  Read More