கோடிகளை குவித்து வரும் ஃபைட்டர்

 கோடிகளை குவித்து வரும் ஃபைட்டர்

கிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் ஃபைட்டர்.

படம் வெளியான முதல் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், அதிகப்படியான திரையரங்குகளும் இப்படத்திற்கு கிடைத்தது.

பல மொழிகளில் இப்படம் வெளியானது. முதல் நாள் 36 கோடியில் தனது வசூலை ஆரம்பித்த ஃபைட்டர் படம் அடுத்தடுத்த நாட்களில் தனது பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரி எடுத்தது.

படம் வெளியாகி பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 275 கோடி வசூலை வாரி எடுத்திருக்கிறது. தொடர்ந்து விடுமுறை தினம் இருப்பதால் வசூலில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும் என்கிறார்கள்.

 

Related post