Tags : first single

News Tamil News

அடங்காத அசுரன்; நாளை வெளியாகிறது “ராயன்” படத்தின்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராயன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த மாதம் படத்தினை திரைக்குக் கொண்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான அடங்காத அசுரன் பாடல் நாளைய தினம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் […]Read More

முதல் சிங்கிளை வெளியிட்ட கர்த்தியின் “ஜப்பான்” படக்குழு!!

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் […]Read More

News Tamil News

லியோ பர்ஸ்ட் சிங்கிள்.. ; கண்டனம் தெரிவித்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, நா ரெடி என்று துவங்கும் பாடலை வரும் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரானது விஜய் சிகரெட் பிடிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் […]Read More