அடங்காத அசுரன்; நாளை வெளியாகிறது “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

 அடங்காத அசுரன்; நாளை வெளியாகிறது “ராயன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராயன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்த மாதம் படத்தினை திரைக்குக் கொண்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான அடங்காத அசுரன் பாடல் நாளைய தினம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related post