Tags : gokul

News Tamil News

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்திற்கு இயக்குனராகும்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், எப் ஐ ஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களை கொடுத்து வெற்றி கண்ட தயாரிப்பு நிறுவனம் தான் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ். இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இயக்குனர் கோகுல் இயக்கும் படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷாலே நடிக்கிறார். சிங்கப்பூர் சலூன் படத்திற்குப் பிறகு கோகுல் இயக்கும் படம் இதுவாகும். ஏனைய நட்சத்திரங்கள் யார் யாரென்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

கொரோனா குமார் டிராப் ஆகாது – இயக்குனர்

ரெளத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இயக்குனர் கோகுல் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் கோகுல். ஆனால், அதற்குப் பிறகு இப்படத்திற்கான அறிவிப்பு எதுவும் வராமல் போனது. படமும் ட்ராப் ஆனது என்ற செய்தி பரவலாக பரவியது. இந்நிலையில், ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி […]Read More