விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்திற்கு இயக்குனராகும் கோகுல்

 விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்திற்கு இயக்குனராகும் கோகுல்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், எப் ஐ ஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களை கொடுத்து வெற்றி கண்ட தயாரிப்பு நிறுவனம் தான் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்.

இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இயக்குனர் கோகுல் இயக்கும் படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷாலே நடிக்கிறார். சிங்கப்பூர் சலூன் படத்திற்குப் பிறகு கோகுல் இயக்கும் படம் இதுவாகும்.

ஏனைய நட்சத்திரங்கள் யார் யாரென்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post