Tags : hanuman

News Tamil News

300 கோடி க்ளப்பில் ஹனு-மேன்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா, அம்ரிதா, வரலட்சுமி, வினய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ஹனு மேன். படம் அனைவராலும் பெரிதாகவும் வரவேற்கப்பட்டு, சி ஜி பணிகளும் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து நல்லதொரு விமர்சனத்தால், வசூலும் குவிந்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

200 கோடி வசூலில் ஹனு-மான்

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் ஹனு-மான். இப்படம் பலராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஹனு-மான் இதுவரை சுமார் 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.. தொடர்ந்து பல திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், விரைவில் 300 கோடி வசூலை எட்டும் என்றார்கள் திரையரங்கு […]Read More