300 கோடி க்ளப்பில் ஹனு-மேன்

 300 கோடி க்ளப்பில் ஹனு-மேன்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா, அம்ரிதா, வரலட்சுமி, வினய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ஹனு மேன்.

படம் அனைவராலும் பெரிதாகவும் வரவேற்கப்பட்டு, சி ஜி பணிகளும் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து நல்லதொரு விமர்சனத்தால், வசூலும் குவிந்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகளவில் இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post