200 கோடி வசூலில் ஹனு-மான்

 200 கோடி வசூலில் ஹனு-மான்

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் ஹனு-மான்.

இப்படம் பலராலும் பெரிதாக கொண்டாடப்பட்டது. பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஹனு-மான் இதுவரை சுமார் 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது..

தொடர்ந்து பல திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், விரைவில் 300 கோடி வசூலை எட்டும் என்றார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

 

Related post