Tags : harish jeyaraj

News Tamil News

கமல் படத்திற்கு இசையமைக்கும் ஹரீஸ் ஜெயராஜ்!

விக்ரம் படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக ஹச் வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறார். இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

வேட்டையாடு விளையாடு” ரீ ரிலீஸ்; வெற்றியைக் கொண்டாடிய

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 2006ஆம் ஆண்டு வெளியான படம் தான் “வேட்டையாடு விளையாடு”. ஹரீஷ் ஜெயராஜின் இசையில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படம் அப்போது வரவேற்பைப் பெற்றாலும், பெரிதான வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதால், வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. இதுவரை, சுமார் 6 கோடி ரூபாயை வசூலை குவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு கேக் வெட்டி தங்களது […]Read More