Tags : jailer review

Reviews

ஜெயிலர் விமர்சனம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. கதைப்படி, ஜெயிலராக இருந்து ரிட்டையர்ட் ஆன ரஜினிகாந்தின் மனைவி தான் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு மகனாக வருகிறார் வசந்த் ரவி. வசந்த் ரவியின் மனைவி மிர்ணா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதுதான் ரஜினிகாந்தின் குடும்பம். போலீஸாக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார். சிலை கடத்தலை […]Read More

English News News

ஜெயிலர் படத்தில் இதனை சண்டை காட்சிகளா? ரசிகர்களுக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். தற்போது, இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில், ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தலத்தில் வெளியான ரஜினியின் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கு மேல் […]Read More