ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று மாலை வெளியானது. அதிரிபுதிரியான வரிகளுடன் வெளியான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 5 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது இந்த பாடல். பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு, அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா கலவரம் எறங்குனா **தா டாரு டா நிலவரம் புரியுதா.. உக்காருடா.. தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா.. வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், […]Read More
Tags : kaavaalaa jailer song
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறதாம். அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது. இச்சூழலில் செய்தியாளர்களை […]Read More