அலப்பறை கிளப்பிய “ஜெயிலர்” பட பாடல்; முழு லிரிக்ஸ் இதோ!

 அலப்பறை கிளப்பிய “ஜெயிலர்” பட பாடல்; முழு லிரிக்ஸ் இதோ!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று மாலை வெளியானது. அதிரிபுதிரியான வரிகளுடன் வெளியான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

5 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது இந்த பாடல். பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு,

அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..

வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்,
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..

நடக்குற நடை புயலா..!
முடி ஒத்துகுற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!

பளபள பளக்குற வெயிலா!
அடி 100க்கு டயலா..!
செத்துக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..

உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..

பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..

டைகர்கா ஹுக்கும்…

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்…

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்…
செத்துக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..

உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..

பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..

டைகர்கா ஹுக்கும்…

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்…

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்…”.

Spread the love

Related post