Tags : kaavaalaa

News Tamil News

100 மில்லியன் பார்வைகளை கடந்த “காவாலா” பாடல்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “ஜெயிலர்”. வரும்10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற காவாலா என்ற பாடல் கடந்த மாதம் வெளியானது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இந்த பாடல், தற்போது யூடியூப் தளத்தில் மட்டும் சுமார் 107 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமன்னாவின் நடனத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்பாடல், மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.  Read More

News Tamil News

மாஸ் காட்டிய ரஜினி; குத்தாட்டம் போட்ட தமன்னா…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஜெயிலர்”. வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. காவாலா… எனத் தொடங்கும் அந்த பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜானி மாஸ்டரின் நடன அமைப்பு, அனிருத்தின் இசை, தமன்னாவின் நடனம், ரஜினிகாந்தின் ஸ்டைல் என இந்த பாடலில் ரசிக்கும்படியான அமைப்புகள் […]Read More