100 மில்லியன் பார்வைகளை கடந்த “காவாலா” பாடல்!

 100 மில்லியன் பார்வைகளை கடந்த “காவாலா” பாடல்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “ஜெயிலர்”. வரும்10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் இடம் பெற்ற காவாலா என்ற பாடல் கடந்த மாதம் வெளியானது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இந்த பாடல், தற்போது யூடியூப் தளத்தில் மட்டும் சுமார் 107 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தமன்னாவின் நடனத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்பாடல், மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

 

Related post