Tags : kajal aggarwal

News Tamil News

ராஜமெளலி இயக்கத்தில் வில்லியாக காஜல் அகர்வால்!?

ஆர் ஆர் ஆர் பட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை நாடியிருக்கிறார் படக்குழு. ஆனால், ஐஸ்வர்யா ராய் வில்லி கதாபாத்திம் என்றால் வேண்டாம் என்றிருக்கிறார். இதனால் காஜல் அகர்வால் தரப்பிடம் சென்றிருக்கிறது இயக்குனர் தரப்பு. காஜல் அகர்வால் ஓகே சொல்ல, தற்போது […]Read More

News Tamil News

மணிக்கணக்கில் மேக்-அப் போடும் காஜல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”., சுமார் 26 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் காஜல் அகர்வால் மிக முக்கியமான வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வயதான கதாபாத்திரத்திற்காக சுமார் மூன்றரை மணி நேரம் மேக்-அப்’பிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டியுள்ளதாம். யாரும் கண்டுபிடிக்க முடியாத […]Read More