ராஜமெளலி இயக்கத்தில் வில்லியாக காஜல் அகர்வால்!?

 ராஜமெளலி இயக்கத்தில் வில்லியாக காஜல் அகர்வால்!?

ஆர் ஆர் ஆர் பட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை நாடியிருக்கிறார் படக்குழு.

ஆனால், ஐஸ்வர்யா ராய் வில்லி கதாபாத்திம் என்றால் வேண்டாம் என்றிருக்கிறார். இதனால் காஜல் அகர்வால் தரப்பிடம் சென்றிருக்கிறது இயக்குனர் தரப்பு.

காஜல் அகர்வால் ஓகே சொல்ல, தற்போது இந்த படத்திற்கு வில்லியாக நடிக்கவிருக்கிறார் காஜல் அகர்வால்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post