மணிக்கணக்கில் மேக்-அப் போடும் காஜல்!

 மணிக்கணக்கில் மேக்-அப் போடும் காஜல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”., சுமார் 26 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் காஜல் அகர்வால் மிக முக்கியமான வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வயதான கதாபாத்திரத்திற்காக சுமார் மூன்றரை மணி நேரம் மேக்-அப்’பிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டியுள்ளதாம்.

யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த தோற்றம் இருக்கும் என்கிறார்கள். வயதான கமல் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறாராம்.

 

Related post