Tags : kalanidhi maran

News Tamil News

ஜெயிலர்” வெற்றி; ஊழியர்கள் 300 பேருக்கு தங்கநாணயம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம், வரலாறு காணாத அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோரு காசோலை மற்றும் கார் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இதனைத் தொடர்ந்து படத்தில் பணிபுரிந்த சுமார் 300 கலைஞர்களை நேரில் வரவழைத்து 2 கிராம் தங்க […]Read More

News Tamil News

ஜெயிலர் வெற்றி: அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கிய

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் படமாக திரையரங்குகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். வரலாறு காணாத வசூல் மழையை கொடுத்து வரும் ஜெயிலர் படத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் கார் மற்றும் பணம் வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதேபோல், நேற்று படத்தின் இசையமைப்பாளரான […]Read More