ஜெயிலர்” வெற்றி; ஊழியர்கள் 300 பேருக்கு தங்கநாணயம் பரிசளித்த சன் பிக்சர்ஸ்!

 ஜெயிலர்” வெற்றி; ஊழியர்கள் 300 பேருக்கு தங்கநாணயம் பரிசளித்த சன் பிக்சர்ஸ்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம், வரலாறு காணாத அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோரு காசோலை மற்றும் கார் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

இதனைத் தொடர்ந்து படத்தில் பணிபுரிந்த சுமார் 300 கலைஞர்களை நேரில் வரவழைத்து 2 கிராம் தங்க நாணயம் கொடுத்து விருந்து அளித்து உபசரித்திருக்கிறார் கலாநிதி மாறன்.

Related post