ஜெயிலர் வெற்றி: அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!

 ஜெயிலர் வெற்றி: அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் படமாக திரையரங்குகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.

வரலாறு காணாத வசூல் மழையை கொடுத்து வரும் ஜெயிலர் படத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் கார் மற்றும் பணம் வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

அதேபோல், நேற்று படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திற்கும் பணம் மற்றும்
Porsche கார் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார் கலாநிதி மாறன்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related post