Tags : karunanidhi

News Tamil News

கலைஞர் 100 விழாவில் குவியும் நட்சத்திரங்கள்!

சினிமாவில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது அலப்பறியது. கலைஞர் கருணாநிதியின் புகழை பாடும் வண்ணம் கலைஞர் 100 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது தென்னிந்திய திரையுலகினர்கள் சங்கம். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் கலைஞானி கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு […]Read More

News Tamil News

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு; வெற்றிமாறன் இயக்குனர்.?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படமாக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். அதற்காக இயக்குனரை தேர்வு செய்யும் படலத்தில் இருக்கிறார்களாம் திமுகவினர். இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக இதை செய்து முடிப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் எண்ணுகிறாராம். அதற்காக வெற்றிமாறனிடம் பேச்சு வார்த்தையை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் இதை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பது போகபோக தான் தெரியும். அவர் ஓகே சொல்லும் […]Read More