கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு; வெற்றிமாறன் இயக்குனர்.?

 கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு; வெற்றிமாறன் இயக்குனர்.?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படமாக்க திமுக முடிவெடுத்துள்ளதாம்.

அதற்காக இயக்குனரை தேர்வு செய்யும் படலத்தில் இருக்கிறார்களாம் திமுகவினர். இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக இதை செய்து முடிப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் எண்ணுகிறாராம்.

அதற்காக வெற்றிமாறனிடம் பேச்சு வார்த்தையை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் இதை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பது போகபோக தான் தெரியும்.

அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

 

Related post