Tags : kerala

News Tamil News

விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் நடிகர் விஜய் நடிப்பில் ‘GOAT’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஷூட்டிங்கிற்காக விஜய் நேற்று திருவனந்தபுரம் சென்றார் . அவருடைய வருகைக்காக ரசிகர்கள் மதியத்திலிருந்து விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஈவ்னிங் 5 மணியளவில் நடிகர் விஜய் வந்ததும் அவரது காரைச் சுற்றி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள். அவர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்லி நடிகர் விஜய் அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொண்டார். கூடியிருந்த ரசிகர்களால் திருவனந்தபுரம் விமான நிலையமே ஸ்தம்பித்து போனது. அதுமட்டுமல்லாமல், அங்கு […]Read More

News Tamil News

கேரளா, தெலுங்கில் அலப்பறை வசூல் காட்டும் ஜெயிலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இம்மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”. படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மிகப்பெரும் வசூலை ஈட்டி வந்தது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது இப்படம். விடுமுறை நாட்களில் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 50 கோடியாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் […]Read More

News Tamil News

சிகிச்சைக்காக கேரளா பறந்த விஷால்!?

லத்தி படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனின் படத்தில் நடித்து வந்தார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக முடித்துக் கொடுத்துவிட்டார் விஷால். டப்பிங்க் பணிகளில் இருந்த விஷால், அவசரமாக கேரளா சென்று விட்டாராம். விசாரித்ததில், முதுகுதண்டு மற்றும் தாங்க முடியாத தலைவலி பிரச்சனையை சரி செய்ய சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவே கேரளா சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு இயற்கை முறை சிகிச்சைதான் சரி என்று கேரளா சென்று அங்கு சில நாட்கள் […]Read More