சிகிச்சைக்காக கேரளா பறந்த விஷால்!?

 சிகிச்சைக்காக கேரளா பறந்த விஷால்!?

லத்தி படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனின் படத்தில் நடித்து வந்தார் விஷால்.

இந்த படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக முடித்துக் கொடுத்துவிட்டார் விஷால். டப்பிங்க் பணிகளில் இருந்த விஷால், அவசரமாக கேரளா சென்று விட்டாராம்.

விசாரித்ததில், முதுகுதண்டு மற்றும் தாங்க முடியாத தலைவலி பிரச்சனையை சரி செய்ய சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவே கேரளா சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு இயற்கை முறை சிகிச்சைதான் சரி என்று கேரளா சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார் விஷால்.

சிகிச்சை முடிந்து வந்த பிறகே, ஹரி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

 

Related post