Tags : KGF

News Tamil News

கன்னட நடிகர்களை நேரில் வரவழைத்த பாராட்டிய பிரதமர்

கே ஜி எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது கன்னட திரையுலகம். தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் களம் இறங்கி அடிக்கத் தொடங்கியது கன்னட சினிமா. கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிக் குவித்தது. காந்தாரா சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இதனால், இந்திய சினிமா உலகம் ஒரு புதுமைல் கல்லை எட்டி பார்த்தது. உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முத்திரையை […]Read More

News Tamil News

3000 கோடி முதலீடு செய்யும் கே ஜி

யஷ் நடித்த கே ஜி எஃப் 1 மற்றும் 2 பாகங்களும் பல கோடிகளை வசூலில் வாரிக்குவித்தது. இப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்தது ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம். தொடர்ந்து காந்தாரா படத்தினையும் தயாரித்திருந்தது இந்நிறுவனம். இந்நிலையில் அடுத்ததாக, பிரபாஸின் சலார், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, பிருத்விராஜ் நடிக்கவுள்ள டைசன், ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ள ‘ரிச்சர்ட் ஆண்டனி’,ஃபஹத் பாசில் நடிக்கவுள்ள ‘தூமம்’ மற்றும் ஸ்ரீ முரளி நடிக்கும் ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை தயாரிக்கிறது. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் […]Read More