Tags : lalit kumar

News Tamil News

லியோ தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழா நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், தமிழக அமைச்சர் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

லியோ; 4 மணி காட்சிக்கெல்லாம் அனுமதி கிடையாது

லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. படம் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுவதால், 4 காட்சிக்கு பதிலாக தினசரி 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு. அதிகாலை 4 மணி காட்சியும் 7 மணி காட்சியும் தர கோரி தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க […]Read More