லியோ தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய்!

 லியோ தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய்!

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழா நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், தமிழக அமைச்சர் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post