Tags : maharaja

News Tamil News

என்னைத் திட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி –

நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமாக மகாராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இவ்விழாவில், மகாராஜா படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் லலித் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் விஜய் சேதுபதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய விஜய் சேதுபதி, “ என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த […]Read More

News Tamil News

மகாராஜாவாக ஆனார் விஜய்சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் 50வது படத்திற்கு “மகாராஜா” என டைட்டில் வைத்துள்ளார். இப்படத்தினை, குரங்கு பொம்மை படத்தினை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். […]Read More