விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தினைக் கைப்பற்றிய விஜய் டிவி!

 விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தினைக் கைப்பற்றிய விஜய் டிவி!

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ் மற்றும் அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மகாராஜா.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பார்வை சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் மிகப்பெரும் விலை கொடுத்து கைப்பற்றியிருக்கிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.

மிகப்பெரும் நிறுவனம் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியிருப்ப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related post