Tags : New Project

News Tamil News

கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தினை இயக்கிமுடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவாகவே கமலை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு!?

மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படமாக கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. KGF படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் கீர்த்தி […]Read More