Tags : pathuthala

News Tamil News

பத்துதல படத்தின் மொத்த வசூல் விவரம்;

சிலம்பரசன்.டி.ஆர், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், ஒபிலி.என்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் “பத்துதல”. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான கன்னட படம் “மப்டி” இப்படத்தின் ரீமேக் தான் “பத்துதல”. கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றது. காரணம், இரண்டாம் பாதியில் மட்டுமே வருகிறார் சிம்பு. அது கூட […]Read More

News Tamil News

ரிலீஸ் தேதியை அறிவித்த “பத்து தல” படக்குழு!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்,, கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வந்த திரைப்படம் தான் “பத்து தல”. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.. இந்நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். வரும் 2023 மார்ச் மாதம் 30 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.  Read More