Tags : priya

News Tamil News

ஆண் குழந்தைக்கு பெற்றோரான அட்லீ & ப்ரியா!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் இயக்குனர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார். இந்நிலையில், அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன் நடிகை ப்ரியாவுடன் திருமணம் நடந்திருந்த நிலையில், நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். சினிமா […]Read More

News Tamil News

அப்பா ஆகிறார் அட்லீ

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர், சில வருடங்களுக்கு முன் தனது காதலியான ப்ரியாவை கரம் பிடித்தார். தற்போது, தான் அப்பாவாக ஆகப்போவதாக இயக்குனர் அட்லீ கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். […]Read More