Tags : producer council

News Tamil News

முரளி இராமநாராயணுக்கு எதிராக களமிறங்கும் புதிய அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் ” உரிமைக் காக்கும் அணி ” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியும் என இரு அணிகளும் நேருக்கு நேர் […]Read More

News Tamil News

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய தீர்மானங்கள்; சலசலப்பான பொதுக்கூட்டம்!!

சென்னை தேனாம்பேட்டையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவரான முரளி ராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க விதிகளில் திருத்தம் செய்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் சலசலப்பு ஏற்பட்டது. தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுகான தேர்தலில் போட்டியிடுவோர், இதற்கு முன்பு ஒருமுறை நிர்வாகியாகவோ அல்லது 2 முறை செயற்குழு உறுப்பினராகவோ இருந்திருக்க வேண்டும் எனவும்,2 திரைப்படங்களை தயாரித்து, அதை குறைந்தபட்சம் 25 திரையரங்குகளில் […]Read More