Tags : Ram Charan

News Tamil News

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ராம்

தெலுங்கு பட உலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் பக்தியில் அதிக நாட்டம் உடையவர். மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர், வழிபாடு செய்தார். இவர் வந்ததை கண்ட அங்குள்ளவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். கருப்பு நிற உடையில் கோவிலுக்கு வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.Read More

News Tamil News

10 கோடியில் பாடல்…. “RC 15″க்கு ஸ்கெட்ச்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஆர் சி 15”. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்பட இருக்கிறது. இதில், பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறாராம் ஷங்கர். இந்த பாடலை தனது வழக்கமான பாணியில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறார். இப்பாடலுக்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாயை செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இப்பாடலின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் ஒன்றை வடிவமைத்து […]Read More

News Tamil News

மீண்டும் வைரலாகும் “நாட்டுக்கூத்து” பாடல்..

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்திய படம் தான் “ஆர் ஆர் ஆர்”. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலானது பட்டி தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி பல்வேறு விருதுகளை பெற்ற வண்ணம் இருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் இந்த நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அந்த தூதரகமே வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பெரும் […]Read More

News Tamil News

1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் அடுத்த படம்.?

பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ஷங்கர். தற்போது ராம் சரணை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து, அந்நியன் படத்தின் ரீமேக்கை இந்தியில் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தையும் விரைவில் தொடங்கவிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து, சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ரித்திக் ரோஷன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உருவாகும் மிகவும் பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். […]Read More

English News News

SS Rajamouli’s ‘RRR’ scales 1000 Million

India’s biggest blockbuster entertainer – SS Rajamouli’s “RRR” featuring Jr. NTR & Rama Charan in the lead characters, premiered from May 20, 2022, onwards on Zee5, has scaled 1000 Million Streaming Minutes and is Trending at No.1 in all four languages (Tamil, Telugu, Malayalam & Kannada). The inevitable caliber of Zee5 continues to shine with […]Read More