Tags : rebel

News Tamil News

இணையத்தில் வைரலாகும் “ரெபேல்” பட போஸ்டர்

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்து வரும் ரெபேல் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரானது இணையத்தில் அனைவராலும் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஜி வி பிரகாஷின் கையில் பெட்ரோல் குண்டு இருப்பது போன்று இருக்கும் போஸ்டரைத் தான் படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளது. ஜி வி பிரகாஷ்குமாரே இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.  Read More

News Tamil News

படப்பிடிப்பை முடித்த “ரிபெல்” டீம்!

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “ரிபெல்”. ஜி வி பிரகாஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மூனாறு பகுதி மக்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. நேற்று முன் தினம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பானது நேற்று முன் தினம் முடிவடைந்ததை படக்குழு கொண்டாடினர். படத்தினை விரைவில் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.Read More